கீரை வடை / kirai vadai Recipe in tamil
#veg சுவையான ஆரோக்கியமான சமையல்.
சமையல் குறிப்புகள்
- 1
து பருப்பு,க. பருப்பு, உளுத்தம்பருப்பு இவை மூன்றும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.கீரையை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். வெங்காயம் கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். பூண்டுடை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஊறிய பருப்பை மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், உப்பு, சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த பருப்பு உடன் வெங்காயம், பூண்டு, கீரை இவற்றை போட்டு கலந்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான கீரை வடை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15349484












கமெண்ட்