சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பரிசி கழுவி குக்கரில் சேர்த்து மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் இஞ்சி-பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும் கூடவே நறுக்கிய தக்காளியை சேர்த்து மசிய வதக்கிக் கொள்ளவும்.
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த அரிசியை சேர்த்து கிளறவும் இறுதியில் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
Top Search in
Similar Recipes
-
-
க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)
#qk @rsheriff recipe@rsheriff, அவர்களது ரெசிபி.இந்த பிரியாணியில் மசாலாக்கள் அதிகம் தேவையில்லை.அதிலும் சிகப்பரிசியில் செய்வதால் சத்துக்கள் அதிகம்.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
-
-
முருங்கைக்காய் பலாகொட்டை குழம்பு / Drumstick jackfruit seed curry receip in tamil
#myfirstrecipe Afiya Parveen -
-
மட்டன் பிரியாணி (Mutton Biriyani recipe in tamil)
#CF8 (பிரியாணி)My 50th recipe😍. Also its been 2 months since i joined cookpad Azmathunnisa Y -
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
காரசார ஆட்டுக்கால் குழம்பு (kaara saara aattukaal kulambu recipe in tamil)
#arusuvai2 #myfirstrecipe Anita -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15350078
கமெண்ட் (2)