வத்தக்குழம்பு
# பாரம்பரிய குழம்பு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் பூண்டு கருவேப்பிலை பச்சை மிளகாய் வெட்டி மீண்டும் புளி சாறு கரைத்து வைக்கவும்
- 2
ஒரு காட்சியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு உளுந்து மிளகு வெந்தயம் சீரகம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு கருவேப்பிலை கேட்டு வதக்கி புளிச்சாறு சேர்த்து மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
கொதிக்க வைத்து கெட்டியாக வந்தவுடன் இறக்கி வைக்கவும் சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15371635









கமெண்ட்