ஓமவல்லிஇலை வத்த குழம்பு

#magazine 2.. ஒமவல்லி அல்லது கற்பூரவல்லி நெஞ்சு சளி, ஜலந்தோஷம் சீக்கிரத்தில் குணமாக்க கூடியது.. அதை வைத்து வத்தக்குழம்பு செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது..
ஓமவல்லிஇலை வத்த குழம்பு
#magazine 2.. ஒமவல்லி அல்லது கற்பூரவல்லி நெஞ்சு சளி, ஜலந்தோஷம் சீக்கிரத்தில் குணமாக்க கூடியது.. அதை வைத்து வத்தக்குழம்பு செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து துவரம் பருப்பு, பச்சை அரிசி,மிளகு, வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்,
- 2
நன்கு வறுபட்டதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து அதன்பிறகு சீரகம், ஒம்மவல்லி இலை சேர்த்து வறுத்து எடுத்து ஆற விடவும்.
- 3
தக்காளியை மிக்ஸியில் 1/4 கப் தண்ணி விட்டு நன்கு விழுதாக அரைத்து, எடுத்துக்கவும்
- 4
வறுத்த ஓமவல்லி மசாலாவை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, பிறகு கொஞ்சம் தண்ணி விட்டு விழுதாக அரைத்தூக்கவும்
- 5
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து தக்காளி விழுது மற்றும் ஒம்மவல்லி மசாலா விழுது சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
எல்லாம் சேர்ந்து கொதித்து குழம்பு கெட்டி பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, சீரகம் வறுத்து குழம்பில் சேர்க்கவும்.
- 7
சுவையான ஓமாவல்லி வத்தக்குழம்பு தயார்.. சுட சுட சாதத்தில குழம்பை பிசைந்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.. அவ்வப்போது ஒம்மவல்லி இலை வைத்து, வத்த குழம்பு செய்து சாப்பிட குழந்தைகள், பெரியவர்களுக்கு சளி தொல்லை வராமல் தடுக்கலாம்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
ரசப்பொடி (Rasa podi recipe in tamil)
இந்த முறையில் ரசப்பொடி வறுத்து அரைத்து ,செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)
#Arusuvai 2மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். KalaiSelvi G -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக... Nalini Shankar -
பச்சை காராமணி ரோஸ்ட்.
#everyday 2 ....பச்சை காராமணிவைத்து செய்யும் சமையல் ரொம்ப சுவையாக இருக்கும்.. அதை வைத்து பொரியல், மற்றும் ரோஸ்ட் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.... Nalini Shankar -
-
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
-
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil
#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு.... Nalini Shankar -
-
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil
# magazine 2 ...பாரம்பர்யகுழம்புகளில் இருபுளி குழம்பும் ஒன்று.. மாங்காயுடன் புளி சேர்த்து செய்ய கூடிய இரண்டு புளிப்பு சேர்ந்த குழம்பைத்தான் இருபுளி குழம்பு என்பார்கள்... Nalini Shankar -
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
கதம்ப சாம்பார்
#magazine 2 - கலயாணம் மற்றும் விசேஷங்களில் வீடுகளில் செய்ய கூடிய நிறைய காய்கள் சேர்த்து செய்யும் சுவை மிக்க சாம்பார்.. ..என்னுடைய செமுறையில்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)