அன்னவராம் கோயில் பிரசாதம்
#veg வரலெஷ்மி பிரசாதம்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் இரண்டு ஸ்பூன் 🥄 சேர்த்து முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். கோதுமை ரவையை நெய்யில் சிவக்க வதக்கவும்.
- 2
சிவக்க வறுத்து அத்துடன் ஒரு கப் ரவைக்கு மூன்றைக்கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நான்கு விசில் வைத்து எடுக்கவும். கடாயில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கோதுமை ரவையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 3
கலந்து குக்கரில் மூடி போட்டுமுந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து இறக்கி நெய் இரண்டு ஸ்பூன் 🥄 சேர்த்து நன்றாக கிளறி பிட்ச் பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
- 4
சுவையான அன்னவராம் ரெடி. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடுக்கும் பிரசாதம்.இதன் சிறப்பு.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15409469
















கமெண்ட் (2)