கத்திரிக்காய் கொஸ்து
இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயம் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கத்திரிக்காய் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
5 நிமிடம் நன்கு வதக்கிய பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் குக்கரைத் திறந்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் இறுதியில் மல்லி இலையை தூவி இறக்கினால் சூடான கொஸ்து ரெடி
- 4
இதை நாம் இட்லி யுடனும் தோசை விடனும் தொட்டு சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
-
35.கத்திரிக்காய் துவையல் - தமிழ்நாட்டு ஸ்பெஷல்
அற்புதமான,வெள்ளை அரிசி சாதத்துடன் குழந்தைகளுக்கு உண்ண சிறந்தது. Chitra Gopal -
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
-
-
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15407509
கமெண்ட்