சின்ன வெங்காயம் பூண்டு சட்னி

Sasipriya ragounadin @Priyaragou
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி வரமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வதக்கவும் ஆறியபின்
- 2
மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டால் காரமான சின்ன வெங்காயம் பூண்டு சட்னி தயார் இதை இட்லி சேர்த்து சுவைக்கலாம் நம் இட்லிக்கு தோசைக்கு தொட்டுக் கொள்ளும் போது சட்னியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
சின்ன வெங்காயம் வரமிளகாய் காரச் சட்னி (Chinna vengayam varamilagai kaara chutney recipe in tamil)
#chutney Shailaja Selvaraj -
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
-
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
-
-
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
-
-
-
மதுரை ஸ்பெஷல் அடுப்பில்லாத காரசாரமான பூண்டு சட்னி
#vattaramweek 5மதுரை காரர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும் சட்னிகளில் இந்தப் பூண்டு சட்னியும் இருக்கும்... இதன் செய்முறையும் மிகவும் சுலபம்.. ஒரு துளி சட்னி வைத்து ஒரு இட்லி சாப்பிடலாம்... மிகவும் ருசியான காரசாரமான அடுப்பு இல்லாத பூண்டு சட்னியை சுவைக்கலாம் வாங்க... Sowmya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15409273
கமெண்ட்