சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள் மிளகாய்தூள் தனியாதூள் சீரகத்தூள் சேர்க்கவும் கடைசியாக கரம் மசாலாவை சேர்க்கவும்.
- 2
- 3
மசாலாவை நன்றாக வதங்கி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பின்பு சுரக்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும் சுரக்காய் கிரேவி தயார் சப்பாத்தியுடன் பரிமாறலாம் ஜீரா ரைஸ் உடன் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15419098











கமெண்ட்