பால் பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி நன்கு காய்ந்து பொங்கி வெந்தவுடன் சேமியாவை அதில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 2
சேமியா வெந்த பிறகு சர்க்கரையை அதில் போட்டு 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
- 3
பிறகு பாயாசத்தில் அரை ஸ்பூன் ஏலக்காய் தூளை போட்டு கிளறவும். பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டியை
வைத்து இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். - 4
வறுத்த திராட்சை, முந்திரி பருப்புகளை அந்த பாயாசத்தில் ஊற்றி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
- 5
சுவையான பால் பாயாசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15425418

















கமெண்ட்