பிங்கெர் சிப்ஸ்

Vidhyashree s @cook_29841671
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி கொள்ள
- 2
பின்னர் அதனை நீள வடிவில் வெட்டி கொள்ள
- 3
எண்ணெய் யை காயவைத்து உருளைக்கிழங்கை பொரித்து எடுத்து கொள்ள
- 4
உப்பு தூவி அல்லது மிளகாய் தூள் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரான்ஸ் பிரைஸ் (French fries recipe in tamil)
உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த துண்டுகளை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து விட்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும் துண்டுகள் மொரு மொருப்பாகும்.இத்துண்டுகளில் சிறிது உப்பு கலந்து பரிமாறவும்...#myfirstrecipe contest Delphina Mary -
-
சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார். Nisha Nisha -
-
Snacks -French fries (French fries recipe in tamil)
என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது.... Hema Narayanan -
-
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
-
சாசேஜ் ஒம்லெட்ட் பிஸ்சா
#vahisfoodcornerஇது பொதுவான உணவு இந்த உணவு பிரேக் பாஸ்ட்'க்கு மிக உகந்தது ; பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிக விரும்பி உண்ணும் உணவுNadiya
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா
#kilanguபல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்... muthu meena -
மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩#nandys_goodness Saranya Radhakrishnan -
-
-
-
-
-
-
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
-
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
நாட்டுக் காய்கறி கதம்ப பொரியல் (naatu kaikari kathamba poriyal recipe in Tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிகள்Janani vijay
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15427978
கமெண்ட்