தலைப்பு : ஜவ்வரிசி பாயசம்

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளளவும்
- 2
1 கப் தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசி,சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
அதனுடன் பால்,ஏலக்காய்,பாதம் பருப்பு சேர்த்து இறக்கவும் சுவையான ஜவ்வரிசி பாயசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
கராமல் பாயசம்
#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்.... Nalini Shankar -
-
-
ஜவ்வரசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#SA எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல்,சிறிது வித்தியாசமாக செய்ய வெல்லம் சேர்த்து செய்தேன்.சுவை நன்றாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15427712
கமெண்ட் (4)