சிகப்பு அரிசி பூரி

#kj
மிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
சிகப்பு அரிசி பூரி
#kj
மிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பின்பு ஊற வைத்த சிகப்பரிசி மற்றும் பாசிப் பயிறு பால் தண்ணீர் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து 15 நிமிடம் விசில் வந்தவுடன் வேக வைக்கவும்
- 2
சிகப்பு அரிசி வெந்தவுடன் குக்கரைத் திறந்து நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும் பின்பு ஒரு கடாயில் பானி பூரிக்கு பயன்படுத்தும் பூரிகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கொண்டு அதில் பாதாம் முந்திரி திராட்சை ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு குக்கரில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
- 3
எல்லாம் வெந்தவுடன் பூரியை எப்பொழுதும் போல உடைத்துக் கொண்டு இந்த சிகப்பு அரிசி பொங்கல் ஸ்டப் செய்து குழந்தைகளுக்கு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்