நெத்திலி மீன் 65

Sasipriya ragounadin @Priyaragou
சமையல் குறிப்புகள்
- 1
நெத்திலி மீனை நன்றாக கழுவி அதில் குழம்பு மிளகாய் தூள் வரமிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது பெருஞ்சிரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
பின் சோள மாவு அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொண்டு அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி 4மீனாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
நெத்திலி மீன் 65 தயார் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)
#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
காலா மீன் வறுவல்
#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது Sasipriya ragounadin -
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15455511
கமெண்ட்