சமையல் குறிப்புகள்
- 1
அவல்,பொட்டு கடலை இரண்டையும் 2 நிமிடம் வறுத்து பொடியாக அரைத்து எடுக்கவும்
- 2
நாட்டு வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்
- 3
அரைத்த பொடியை வெல்லத்தில் சேர்த்து கிளறவும்
- 4
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவில் செய்து கொள்ளவும்
- 5
சிறிது துருவிய தேங்காயில் பிறட்டியும் எடுக்கலாம்
- 6
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15459608






















கமெண்ட் (2)