சமையல் குறிப்புகள்
- 1
அவல்,பொட்டு கடலை இரண்டையும் 2 நிமிடம் வறுத்து பொடியாக அரைத்து எடுக்கவும்
- 2
நாட்டு வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்
- 3
அரைத்த பொடியை வெல்லத்தில் சேர்த்து கிளறவும்
- 4
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவில் செய்து கொள்ளவும்
- 5
சிறிது துருவிய தேங்காயில் பிறட்டியும் எடுக்கலாம்
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை Nalini Shankar -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Rajarajeswari Kaarthi -
அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)
#அவசர #fitwithcookpadஅவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் . Shyamala Senthil -
-
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி
#vattaramWeek4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.... Sowmya -
-
-
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)
பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.#myfirstrecipeCharumathi Devi
-
-
-
-
-
ஊற வைத்த (நனைச்ச)அவல்
இது எனது அம்மாவின் ரெசிபி. நாங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு சென்ற காலங்களில் இதை செய்து (ஊற வைத்து தேங்காய்,சர்க்கரை வாழைப்பழம் சேர்த்து பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி) வைத்துவிடுவார்கள்.நாங்கள் கிளம்பிக் கொண்டே சாப்பிடுவோம்.இப்பொழுது, நான் இந்த ஊற வைத்த அவலை,எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு ஒருமுறை காலை சிற்றுண்டியாக செய்வது வழக்கம். மாலை சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
தேங்காய் சுடும் நோம்பி ஆடி 1(thengai suttathu recipe in tamil)
# சேலத்தின் மிக முக்கியமான பண்டிகை இந்த தேங்காய் சுடும் பண்டிகை. ஆடி மாதம் பிறந்த அன்று இந்த பண்டிகை கொண்டாடுவோம் ஆடி வந்து விட்டாலே சேலம் மிகவும் களைகட்டி விடும். எல்லா முக்கியமான பகுதிகளிலும் அந்தந்த மாரியம்மன் கோவிலில் இந்த 30 நாளும் மிகவும் விசேஷமான பூஜைகள் நடக்கும். முதலில் கொடி மரத்திற்கு பூஜை செய்வார்கள். வரிசையாக பூச்சாட்டுகள், கம்பம் நடுதல் , கிராம சாந்தி,சக்தி அழைத்தல், உருள் போடுதல், பொங்கல் வைத்தல் அலகு குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல் கும்ப பூஜை (அவரவர் வீட்டில்) கடைசியாக தேர் இழுத்தல் போன்றவை நடைபெறும். சில கோயில்களின் பூமிதித்தலும் உண்டு. கடைசியாக வண்டி வேடிக்கை என்று மிகவும் விசேஷமான கொண்டாட்டம் இருக்கும். பிறகு சத்தாபரணம் நடைபெற்று அதன் பிறகு மஞ்சள் நீராட்டு விழா உடன் பண்டிகை முடிவடையும். ஆடி. முதல் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஆரம்பமாகும். Meena Ramesh -
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15459608
கமெண்ட் (2)