{மால்புவா} Malpua in Tamil

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#kj

{மால்புவா} Malpua in Tamil

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1 கப் சர்க்கரை
  3. சோம்பு
  4. 1/2 கப் முழு கொழுப்புள்ள பால்
  5. 1 கப் தண்ணீர்
  6. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 2 drops வெண்ணிலா எசென்ஸ்
  8. 1 சிட்டிகை ஃபுட் களர்
  9. 1 சிட்டிகை உப்பு
  10. பிஸ்தா பருப்பு
  11. எண்ணெய்,நெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தண்ணீரை சூடு செய்து, சர்க்கரை போட்டு கரைக்கவும். இதை பத்து நிமிடம் கொதிக்கவைக்கவும் அடுத்து இதில் ஏலக்காய் தூள், ஃபுட் களர் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    அடுத்தது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சோம்பு மற்றும் முழு கொழுப்புள்ள பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி நன்கு பொரித்து கொள்ளவும். பொரித்த அதை அந்தப் பாகில் சேர்த்து ஒரு நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    நன்கு ஊறியதும் மால்புவா எடுத்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes