குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை மசாலா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

magazine 6
#nutrition
மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் சமைக்கக் கூடிய கிரேவி முட்டையில் புரோட்டீன் அதிகம் இப்போது இருக்கும் corona சூழ்நிலையில் தினம் 1 க்கு 1 முட்டை கண்டிபாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிட வேண்டும் மாவுசத்து அதிகம் என்பதால் முட்டையை அவித்து சாப்பிடுவதே சிறந்தது ஒரே மாதிரியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது எனவே குழம்பு , கிரேவி , மசாலா என்று கொடுக்கவும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 5 முட்டை
  • 10 சின்ன வெங்காயம் (or)
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 5 கிராம்பு,
  • 1 ஏலக்காய்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/4 ஸ்பூன் சீரகம், சோம்பு
  • 1 1/2 ஸ்பூன் முட்டைகறிமசாலா
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 100 ml நல்லெண்ணெய்
  • தேவைக்கேற்ப முட்டை அவிக்கவும், மசாலாவில் ஊற்ற சிறிதளவு தண்ணீர்
  • கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி, புதினா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தையும், தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பின் தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் 5 முட்டையை எடுத்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர்ச் சேர்த்து பின் 1/4 ஸ்பூன் உப்புச் சேர்த்து முட்டையே 5 நிமிடம் வேக வைக்கவும் பின் தோல் உறித்துக் கொள்ளவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் ஒருக்கடாயில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 5 கிராம்பு, 1 ஏலக்காய்ச் சேர்த்து கொள்ளவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் 1 பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம் 1/4 ஸ்பூன் உப்புச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் 1/4 ஸ்பூன் சீரகம், சோம்பு 2 தக்காளியைச் சேர்த்து வதக்கவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்றாக வதங்கியதும் 1 1/2 முட்டை கறிமசாலாத்தூளை சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் சிறிதளவு தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் அதில் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, மல்லி, புதினாச் சேர்க்கவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மசாலா நன்றாக கொதித்து வந்தவுடன் 2 ஆக வெட்டிய முட்டையேச் சேர்க்கவும்

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கொதிக்கவும் இறக்கி பரிமாறவும் சுவையான முட்டை மசாலாத்தயார்.

    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    முட்டை மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
04 செப்டம்பர் 2021 13:41 அன்று
thirumangulam

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு மசாலா
  2. பாகற்காய் பிட்லை
  3. மட்டன் தண்ணீ ரசம்
  4. கேரட் ஃப்ரை (Carrot 🥕 fry)
  5. முளைக்கீரை சாம்பார்
  1. உருளைக்கிழங்கு மசாலா
  2. முளைக்கீரை சாம்பார்
  3. மட்டன் தண்ணீ ரசம்
  4. நெத்திலிக் கருவாடு 65
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15463287
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close