குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#nutrition
முருங்கை கீரை
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  • 1 கட்டுமுருங்கை கீரை
  • 5 கப்அரிசி கலணி தண்ணீர் -
  • 1 கப்நறுக்கிய வெங்காயம் -
  • 1 கப்தேங்காய் பூ -
  • 2 தேக்கரண்டிகீரை பொடி -
  • தேவைக்கு ஏற்பஉப்பு
  • 1 மேஜைக்கரண்டிமாசித்தூள் -
  • கீரை பொடி செய்முறை
  • 100 கிராம்காய்ந்த வத்தல் -
  • 25 கிராம்கொத்தமல்லி -
  • 25 கிராம்நச்சீரகம் -
  • 25 கிராம்சோம்பு -
  • எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி கலணி தண்ணீர் முதல் 2 தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அத்துடன் நன்றாக கழுவிய ஆய்ந்து வைத்த முருங்கை கீரை, உப்பு, தேங்காய் பூ 1 கப், நறுக்கிய வெங்காயம் 1 கப் ஆகியவற்றை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    10 நிமிடம் மிதமான சூட்டில்
    கொதித்ததும், கீரை பொடி 2 தேக்கரண்டி மற்றும் மாசித்தூள் 1 மேஜைக்கரண்டி சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.முருங்கை கீரை சூப் தயார்.

    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இது தான் எங்கள் ஊரில் முருங்கை கீரை சூப் செய்யும் பாரம்பரிய முறை. பெரும்பாலும் இதை சோறு, மற்றும் கருவாட்டு குழம்புடன் வைத்து சாப்பிடுவது வழக்கம். கற்பிணி பெண்களுக்கு சூப்பாகவே அருந்த செய்வார்கள். நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிகுந்தது என்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்றது இந்த முருங்கை கீரை சூப்.

    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
08 செப்டம்பர் 2021 18:55 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 செப்டம்பர் 2021 04:41
Tempting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for murungai keerai

Keywords

Murungai Keerai சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
  2. தலைப்பு : கடலை மிட்டாய் (peanut chikki recipe in tamil)
  3. பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
  4. பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
  5. பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)
  1. எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
  2. காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
  3. பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)
  4. மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15469267
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close