குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

மேலும் படிக்க

கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  • 1 கப் வறுத்த நிலக்கடலை
  • 1/2 கப் பனங்கருப்பட்டி
  • 1/4 கப் நாட்டுச்சக்கரை
  • தேவையான அளவுமுந்திரி திராட்சை
  • தேவையான அளவுநெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நிலக்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் அதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு பல்சில் அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் அதை வடித்து மீண்டும் கொதிக்க விடவும்.

  5. 5

    கருப்பட்டி கையில் ஒட்டும் பதத்துக்கு இருந்தால் போதும்.

  6. 6

    ஒரு கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி திராட்சை அனைத்தும் பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்

  7. 7

    அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அத்துடன் முந்திரி திராட்சையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  8. 8

    கருப்பட்டிப் பாகை சிறிது சிறிதாக அந்தக் கலவையில் விட்டு உருண்டை பிடிக்கும் பக்குவம் வரும் வரையில் கிளறிக் கொள்ளவும்.

  9. 9

    இனி சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். சுவையான கடலை உருண்டை ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld
13 செப்டம்பர் 2021 16:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kadalai உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
  2. கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
  3. தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு வறுவல்(potato fry recipe in tamil)
  5. கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
  1. பொன்னாங்கன்னிகீரை புளிக்கடையல்(ponnankanni keerai kadayal recipe in tamil)
  2. பிரட், கோதுமை பின்வீல்(wheat pinwheel recipe in tamil)
  3. சிக்கன் நகட்ஸ் (chicken nuggets recipe in tamil)
  4. கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15499395
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close