பிரட், கோதுமை பின்வீல்(wheat pinwheel recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும்.
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு பேஸ்ட சேர்க்கவும். அதனுடன் பிரட்டின் ஓரங்களை நறுக்கி, சிறு சிறு துண்டாக நறுக்கி சேர்க்கவும்.
- 3
பிறகு அதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, உப்பு சேர்த்து, நன்கு பிசையவும்.
- 4
ஒரு பவுலில் கோதுமை மாவு, சுகர், உப்பு சேர்த்து, கலந்து, தண்ணீர் விட்டு பிசையவும். இதை 15நிமிடம் ஊறவைக்கவும்.
- 5
ஒரு பவுலில் மைதா போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- 6
மாவு ஊறிய பிறகு அதை சப்பாத்தி போல் தேய்க்கவும். பிறகு அதன் நடுவில் பிரட் கலவையை வைக்கவும்.
- 7
கலவையை சப்பாத்தி ஃபுல்லா ஸ்பிரட் பண்ணவும். பிறகு அதை அப்படியே சுருட்டவும்.
- 8
சுருட்டியதை கத்தியால் கட் பண்ணவும்.
- 9
கட் பண்ணியதை கையால் தட்டி, மைதாவில் நனைத்து, தவாவில் போடவும்.
- 10
பட்டர் போட்டு இருபுறமும் போட்டு எடுக்கவும். சுவையான பிரட், கோதுமை பின்வீல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
-
-
-
-
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
-
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
-
-
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (2)