உருளைக்கிழங்கு வறுவல்(potato fry recipe in tamil)

Anu @Aneeshadpm
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நீள வாக்கில் அறுத்துக்கொள்ளவும்.. கொதித்த நீரில் உப்பு சேர்த்து அதில் உருளைக்கிழங்கை போட்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்...
- 2
10நி கழித்து தண்ணீரை வடிகட்டி அதில் மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் தேவையான அளவு உப்பு மைதா மாவு 2 ஸ்பூன் போட்டு கிளரி 5 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் அருமையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
-
-
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15498148
கமெண்ட் (3)