குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

#npd2
#asma
இந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉

#npd2
#asma
இந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15-20 நிமிடம்
4 பேர்
  • 50 மில்லி எண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • சிறிதளவுகருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • சிறிதளவுமஞ்சள் தூள்
  • 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 3-4முட்டை
  • 6இட்லி
  • மல்லித்தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடம்
  1. 1

    இட்லிகளை பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்

    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்தவுடன் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்

    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும். சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சிறிதளவு கரம் மசாலா தேவைப்பட்டால்சேர்க்கவும்.

    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் 3 முட்டைகளை உடைத்து நன்றாக கிளரவும்

    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடைசியாக உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.

    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
23 செப்டம்பர் 2021 15:40 அன்று

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
24 செப்டம்பர் 2021 09:08
Wow superb 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி Egg உப்மா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
  2. மீதமான இட்லியில் இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)
  3. சாக்கோ கேக்(Choco cake recipe in tamil)
  4. மேக்ரோனி பாயாசம்(Macroni payasam recipe in tamil)
  5. ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
  1. பழங்கள் சேர்த்த பாயாசம்(Fruit payasam recipe in tamil)
  2. மீதமான இட்லியில் இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)
  3. மேக்ரோனி பாயாசம்(Macroni payasam recipe in tamil)
  4. பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15539032
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close