பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)

#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை...
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு சிறு துண்டாக கட் செய்து வைத்துக்கவும்.
- 2
கடாய் ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, தரா ஷையை வறுத்து எடுத்துக்கவும். பிறகு அதே கடாயில் கட் செய்து வைத்திருக்கும் பிரெட் துண்டை போட்டு நன்கு சிவக்க வறுத்துக்கவும்.
- 3
அத்துடன் பால் சேர்த்து குழைய வேக விடவும், நன்கு வெந்து சேர்ந்து வந்ததும் சக்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
கடாயில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்பொழுது ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராஷை சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்து சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும். செம டேஸ்டா இருக்கும் பிரெட் அல்வா.. செய்வது சுலபம்... ருசியோ அலாதி...சுவை மிக்க பிரெட் அல்வா தயார்.. எல்லோருக்கும் பகிர்ந்து சுவைக்கவும்..
- 5
ஒரு சிறு தவறு... நான் ப்ராவுன் சக்கரை யூஸ் செய்து செய்திருக்கிறேன்.. வெள்ளை சக்கரை வைத்து தெரியாமல் போட்டோ எடுத்து விட்டேன்...மன்னிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
-
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
சப்போட்டா அல்வா
#cookerylifestyleஇன்ஸ்டன்ட் ஆக சீக்கிரம் செய்ய கூடிய ஒரு எளிமையான இனிப்பு Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)
#kk - chillyWeek - 3குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை... Nalini Shankar -
-
-
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
ரைஸ் அல்வா
#maduraicookingismவீட்ல இருக்க 4 பொருள் வைத்து சுலபமான முறையில் ரைஸ் அல்வா செய்யலாம்.Deepa nadimuthu
-
-
-
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
-
-
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை. Nalini Shankar -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
Bread Halwa (Bread halwa recipe in tamil)
சுலபமான ஒரு அல்வாInspired by #nandysgoodness Chella's cooking -
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)