பழங்கள் சேர்த்த பாயாசம்(Fruit payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ந்து பின் சர்க்கரையை சேர்த்து அதன் பின் கஸ்டர்ட் பவுடரை பாலில் கரைத்து இல்லாமல் நன்கு கரைத்து சேர்த்துக் கொள்ளவும் ஏலக்காய் பொடியை தூவி ஆற வைக்க
- 2
நறுக்கிய பழங்களை ஆறிய பாலில் சேர்த்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து ஜில்லென சாப்பிட பழ பாயாசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
-
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
-
-
-
-
-
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட். Jegadhambal N -
-
-
"சேமியா கேரட் பால் பாயாசம்"(Vermicelli Carrot Milk Payasam reipe in tamil)
#MysteryBoxChallenge#npd3#சேமியான்கேரட்பால்பாயாசம்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
Nuts and fruits salad rose momos🌹🍏🍎🍌🍑🍍🐿️ (Rose momos recipe in tamil)
#steamபிள்ளையார் சதுர்த்தி பழங்கள் நிறைய இருந்தது.எனக்கு சாலட் வகைகள் மிகவும் பிடிக்கும்.நேற்று நூடுல்ஸ் மோமோஸ் செய்த போது ஏன் பழங்களை வைத்து ப்ரூட் சாலட் மோமோ செய்ய கூடாது என தோன்றியது.பழங்களுடன் சேர்த்து வீட்டில் இருந்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைத்தேன்.மேலும் கலவை பைண்டிங் செய்ய வீட்டில் இருந்த கஸ்டர்டு பவுடர் சேர்த்தேன்.இணிப்பிர்க்கு சுத்தமான மலை தேன் சேர்த்தேன்.ஆக வெளியில் சென்று இது செய்வதற்கென்று எதுவும் வாங்கவில்லை.இன்னும் அன்னாசி பழம் சேர்த்து செய்தால் சுவை கூடும்..திராட்சை பெரிய அளவில் இருக்கும்.சோ பில்லிங் செய்தால் வருமோ என்று சந்தேகம்.அதனால் உலர் திராட்சை சேர்துவிட்டேன்.எல்லாம் சரி,இந்த சுவை மொமோஸ் க்கு சரி வருமோ என்ற சந்தேகம்.ஆனால் செய்து முடித்து சூடாக சாப்பிட்டு பார்த்தோம்.சுவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.நீங்களும் செய்முறை பார்த்து ஒரு முறை செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.😃👍 குறிப்பு: ரோஸ் கலர் வேண்டும் என்றால் ஏதாவது cooking colour சேர்த்து கொள்ளுங்கள்.என்னிடம் இல்லை. Meena Ramesh -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
-
-
-
-
ABC ஜூஸ் (ABC juice recipe in tamil)
#goldenapron3,#arusuvai3A-ஆப்பிள்B-பீட்ரூட்C-கேரட் Vimala christy
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15538812
கமெண்ட்