இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)

cook with viji @cookwithviji5
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு உளுந்து கடலைப் பருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு வதக்கவேண்டும் அதனுடன் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
- 4
இதனுடன் நறுக்கிய பூசணிக்காயைச் சேர்க்க வேண்டும். கிளறிய வுடன் உப்பு சாம்பார் பொடி வெல்லம் சேர்க்க வேண்டும் நன்றாக கிளறி தண்ணீர் தெளித்து மூடி வைக்க வேண்டும்.
- 5
பூசணி காய் வெந்தவுடன் தேங்காய் துருவலை தூவி இறக்க வேண்டும்.
- 6
இப்போது நமது சூடான சுவையான இனிப்பு பூசணி பொரியல் தயாராகிவிட்டது. 🥘
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15616215















கமெண்ட் (4)