ரவா வேர்க்கடலை கிச்சிடி (Rava Groundnuts kichidi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
காய்கறிகளை நறுக்கி தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
அதன் பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
எல்லாம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துளள பீன்ஸ்,கேரட் சேர்த்து வதக்கவும். பின்னர் பட்டாணி சேர்க்கவும்.மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,உப்பு கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
காய்கள் வெந்ததும் ரவையை சேர்த்து கட்டிகள் சேராமல் நன்கு கலந்து விடவும்.
- 9
கடைசியாக மல்லி இலை தூவி இறக்கினால் ரவா வேர்க்கடலை கிச்சிடி தயார்.
- 10
தயாரான கிச்சிடியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான சத்தான ரவா வேர்க்கடலை கிச்சிடி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
-
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (10)