காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)

#ed2
எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு
காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)
#ed2
எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
மைக்ரோசேவ் தட்டீல் முந்திரி வைத்து 3 நிமிடம் டிரை ரோஸ்ட் செய்க
மைக்ரோசேவ் போலில் frozen காய்கறி வைத்து, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து மூடி 4 நிமிடம் மைக்ரோவேவ் செய்க. - 3
மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு பொறிக்க. பின் சீரகம், பெருங்காயம், உளுந்து, மஞ்சள் பொடி, மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து,கிளற, இஞ்சி, பூண்டு, வெங்காயம், வேர்க்கடலை சேர்த்து வதக்க; நன்றாக வதங்கிய பின் (4 நிமிடங்கள்), ரவை சேர்க்க. 2 மேஜை கரண்டி வெண்ணை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க உப்பு. சேர்த்து கிளற.
5 கப் கொதிக்கும் நீர் சிறிது சிறிதாய் சேர்த்து கிளற. அப்போ தான் லம்பஸ் வராது நெருப்பை குறைத்து மூடி வேகவைக்க. -10 நிமிடங்கள் - 4
மைக்ரோசேவ் போலில் மாற்றி, வேகவைத்த காய்கறி சேர்த்து கிளறி மூடி 4 நிமிடம் மைக்ரோவேவ் செய்க. வெந்து உதி உதிரியாக ஆன பின்,. கொத்தமல்லி, முந்திரி சேர்க்க.. சுவையான உப்புமா தயார். ருசி பார்க்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
சேமியா பிரியானி
#magazine4ஸ்பைஸி, நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
அவல் பிரியானி(aval biryani recipe in tamil)
#made1எளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் பிரியானி.நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள், இஞ்சி, சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)
#magazine1பல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, நண்பர்களை சாபிட அழைக்கும் பொழுது பெரியவர்கள், சின்ன பசங்கள் எல்லோரும் சுவைக்க ஆரோகக்கியமான appetizer Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab)
#maduraicookingismபல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, புது ஸ்நாக் சின்ன பசங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் , Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
பொறி உப்புமா(pori upma recipe in tamil)
#SA #CHOOSETOCOOKஅன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
மண்டக்கி உபகாரி (உஸ்லி-பொறி உப்புமா) (Madakki upakaari recipe in tamil)
மிகவும் பாபுலர் வட கர்நாடகாவில். சுலபமாக செய்யக்கூடிய ஸ்நாக் . அரிசி பொரியுடன் ஸ்பைசி மசாலா. #karnataka Lakshmi Sridharan Ph D -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home
More Recipes
கமெண்ட்