குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

குழந்தைகளுக்காக

குழந்தைகளுக்காக

மேலும் படிக்க

ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

குழந்தைகளுக்காக

குழந்தைகளுக்காக

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2பேர்
  • 6இட்லி
  • 1பெரிய வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 குடைமிளகாய்
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் சர்க்கரை
  • சிறிதளவுகொத்தமல்லித்தழை
  • தேவையான அளவுஉப்பு
  • 200மி.லி. எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    இட்லிகளை சதுரங்களாக வெட்டி நல்ல சூடான எண்ணையில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கால் டீஸ்பூன் சோம்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
    பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளிகளை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனுடன் சேர்க்கவும். பின்னர் சிறிதளவு சர்க்கரை கரம் மசாலா மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.

    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக வதங்கிய உடன் எண்ணெயில் பொரித்த இட்லி துண்டுகளை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஃப்ரைடு சில்லி இட்லி தயார்.

    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஃப்ரைடு சில்லி இட்லி(fried chilli idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
18 அக்டோபர் 2021 17:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சில்லி இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
  2. ரவை தேங்காய் அல்வா(rava coconut halwa recipe in tamil)
  3. ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
  4. முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)
  5. வாழைக்காய் மசாலா(raw banana masala recipe in tamil)
  1. வாழைக்காய் மசாலா(raw banana masala recipe in tamil)
  2. ரவை ஆம்லெட் தோசை(rava omelette recipe in tamil)
  3. ரவா சுவீட்(rava sweet recipe in tamil)
  4. Rava Ladoo recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15622804
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close