கொத்தமல்லி காபி(malli coffee recipe in tamil)

cook with viji @cookwithviji5
#ilovecooking
கொத்து மல்லி காபி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கொழுப்பை உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது.
கொத்தமல்லி காபி(malli coffee recipe in tamil)
#ilovecooking
கொத்து மல்லி காபி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கொழுப்பை உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
வரக்கொத்தமல்லி மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இலைகளை மண்ணில்லாமல் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இஞ்சியை நன்றாக அலசி தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
ஏலக்காய் நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 5
தண்ணீர் கொதித்தவுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 6
இப்போது நமது சூடான சுவையான கொத்தமல்லி காப்பி ரெடியாகி விட்டது.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15634684

கமெண்ட்