ரவா கேசரி(rava kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும்வரை வறுக்கவும்
- 2
பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் வறுத்த ரவையை சேர்த்து கெட்டியாக வரும்வரை கிளறவும்
- 3
சர்க்கரை குங்குமப்பூ சேர்த்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்
- 4
ஒன்றாக திரண்டு வரும்போது வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15634747
















கமெண்ட் (6)