சீஸ் சில்லி டோஸ்ட்(Cheese Chilli Toast Recipe In Tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

சீஸ் சில்லி டோஸ்ட்(Cheese Chilli Toast Recipe In Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
12 பெர்
  1. 12 பிரெட்
  2. 200 கிராம் மோசாரெல்ல சிஸ்
  3. 12நறுக்கின மிளகாய்
  4. 3 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  5. 6நறுக்கின பூண்டு
  6. 6 டேபிள் ஸ்பூன் நறுக்கின கொத்தமல்லி
  7. 1 1/2நறுக்கின கேப்ஸிகும்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பிரெட்டை ஒரு பக்கம் டோஸ்ட் செய்யவும்

  2. 2

    மிளகாய், கேப்சிகம், பூண்டு, கொத்தமல்லி, வெண்ணெய், சீஸ் சேர்த்து கலக்கவும்

  3. 3

    பேஸ்ட்டை பிரெடில் தடவவும்

  4. 4

    தவாவில் வெண்ணெய் சேர்த்து பிரெட்டை டோஸ்ட் செய்யவும்

  5. 5

    சூடாக பரிமாறுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes