முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்(Egg white omelette recipe in tamil)

Sharmila Suresh @cook_26342802
#Cf1
முட்டை வெள்ளைக் கருவில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இரவில் வெள்ளைக் கரு ஆம்லெட் சாப்பிட்டால் உடல் எடைக் குறையும்.
முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்(Egg white omelette recipe in tamil)
#Cf1
முட்டை வெள்ளைக் கருவில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இரவில் வெள்ளைக் கரு ஆம்லெட் சாப்பிட்டால் உடல் எடைக் குறையும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்,உப்பு சிறிதளவு சேர்க்கவும்.
- 2
முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக பிரித்துக் கொள்ளவும்,சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- 3
வதக்கிய வெங்காயத்தை முட்டையுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்,தோசைக் கல்லை சூடேற்றி முட்டையை ஊற்றவும் சுற்றி நெய் ஊற்றிக் கொள்ளவும்.
- 4
வெந்ததும் லேசாக திருப்பி போடவும்,வெள்ளைக் கரு ஆம்லேட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15662802

கமெண்ட்