குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது

மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது

மேலும் படிக்க

தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது

மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பேர்
  • 8 பல் பூண்டு
  • 2 மேஜை கரண்டி குறுமிளகு
  • 2 மேஜை கரண்டி சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 6 தக்காளி
  • தேவையானஅளவு கறிவேப்பிலை
  • தேவையானஅளவு கொத்தமல்லி
  • 1/2நெல்லிக்காய் புளி
  • 1 மேஜை கரண்டி ரசம் ரசப்பொடி
  • 1 மேஜை கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1/2 மேஜை கரண்டி மஞ்சள்
  • 2 மேஜை கரண்டி உப்பு
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் குறு மிளகு, சீரகம், பூண்டு, வர மிளகாய் அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்னர் இன்னொரு மிக்ஸியில் தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்பு குறுமிளகு பூண்டு அரைத்த கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை தாளித்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்பு அதில் தக்காளி, கரைத்த புளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கொதி வந்தவுடன் கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுடச்சுட பரிமாறவும்.

    தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
31 அக்டோபர் 2021 17:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
  2. தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
  3. வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)
  4. முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
  5. எனர்ஜி ஜூஸ்(energy juice recipe in tamil)
  1. வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
  2. தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
  3. முட்டை பால் அடை(muttai paal adai recipe in tamil)
  4. சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15663115
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close