குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 10 கத்திரிக்காய்
  • 1 வெங்காயம்
  • 1/2ஸ்பூன் கடுகு
  • 1ஸ்பூன் கடலை பருப்பு
  • சிறிதுகருவேப்பிலை
  • 1ஸ்பூன் சீரக தூள்
  • 1ஸ்பூன் மல்லித்தூள்
  • 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கத்திரிக்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.

    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து கிளறவும். மூடி வைத்து வேக விடவும். கத்திரிக்காய் மசாலா சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sahana D
Sahana D @cook_20361448
01 நவம்பர் 2021 09:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் Masala பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
  2. முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
  3. வரகு கேசரி(varagu kesari recipe in tamil)
  4. பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)
  5. முட்டை போண்டா /பஜ்ஜி(egg bonda recipe in tamil)
  1. முட்டை அதலைக்காய் பொறியல்(athalaikkai poriyal recipe in tamil)
  2. பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
  3. வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
  4. ஓட்ஸ் உப்புமா(oats upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15664813
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close