பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)

#CF1
மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம்
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1
மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 250 மில்லி கடலை எண்ணெயை ஊற்றிக் கொண்டு அதில் நான்கு பட்டை, 5 ஏலக்காய் மற்றும் கிராம்பு 4 சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பின்பு நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும். பொன் நிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது சிறிய வெங்காயத்தை அரைத்து இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு நாம் எடுத்த இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை எடுத்து அளவில் பாதியை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் பொன்னிறமான உடன் இதில் மட்டனை சேர்த்து சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். இப்பொழுது நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
மேலே கூறியுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதுதான் நமக்கு கரம் மசாலா. இந்த பிரியாணிக்கு ஒரு மேஜை கரண்டி போதுமானது.
- 5
மட்டன் வதங்கிய உடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
- 6
சீரக சம்பா அரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மட்டன் வதங்கிய உடன் அரிசி, எலுமிச்சைச் சாறு, உப்பு தேவையானவற்றை சேர்த்து கொண்டு மூடி வைக்கவும்
- 7
நம்முடைய அரிசியும் அதிலுள்ள தண்ணீரை ஒரே அளவில் வரும் பொழுது மீத முள்ள கொத்தமல்லி, புதினா மற்றும் சிறிது நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு பிரியாணி பாத்திரத்தை வைத்து அதன் மேலே ஒரு கடாய் மற்றும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து 20 நிமிடம் விட வேண்டும். நம்முடைய சுட சுட தம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya
More Recipes
கமெண்ட்