குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#cf2

#cf2

மேலும் படிக்க

பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#cf2

#cf2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  • 1 கப் பாதாம் பருப்பு
  • பாதாம் ஊறவைக்க தண்ணீர்
  • 1கப் சர்க்கரை
  • 1/2 கப் பால்
  • 8டீஸ்பூன் நெய்
  • 1பிஞ்ச் குங்குமப்பூ
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    1 கப் பாதாம் பருப்பை தண்ணீரில் இரவு ஊற விடவும். நன்கு ஊறியவுடன் அதனுடைய தோலை நீக்கி விட்டு எடுத்து வைக்கவும்.

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தோல் நீக்கிய பாதாமை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து விடவும்.1/2 கப் பாலில் ஒரு பின்ச் குங்குமப்பூ சேர்க்கவும். நன்கு நைசாக பாதாமை அரைத்து எடுத்து வைக்கவும்.

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    1 கப் சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நெய் நன்கு சூடு ஏறியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்த பாதாம் விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். அதனுடன் குங்குமப்பூ சேர்த்த பாலை சேர்த்து நன்கு வேகவிடவும்.

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    2 முதல் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும். பாதாம் நன்கு வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும்.

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கலர் மாறி மஞ்சள் கலராக வரும் பொழுது நெய் 3 டீஸ்பூன் சேர்த்து இறக்கி விடவும். கண்ணாடி கிண்ணத்தில் நெய் தடவி வைக்கவும்.

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதில் பாதாம் ஹல்வாவை சேர்த்து வைக்கவும். சுவையான பாதாம் ஹல்வா ரெடி. செய்வதற்கு மிகவும் சுலபம்.😋😋

    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பாதாம் ஹல்வா(badam halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
04 நவம்பர் 2021 14:52 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
10 நவம்பர் 2021 04:42
Thank u so much 😍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாதாம் Halwa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவை பால் பாயாசம்(rava pal payasam recipe in tamil)
  2. உருளைக் கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
  3. ஓன் மினிட் மட் அல்வா(wheat halwa recipe in tamil)
  4. காஜூ குல்கந்து பால்ஸ்(kaju gulkandh balls recipe in tamil)
  5. துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
  1. சப்பாத்தி எக் ரோல்(chapati egg roll recipe in tamil)
  2. பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)
  3. மல்லித்தழை சட்னி(coriander chutney recipe in tamil)
  4. உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15674777
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close