பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)

பூண்டு , பட்டர் சேர்ப்பதால் இந்த ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாகவும்,நல்ல பூண்டு மணத்துடன் இருந்தது.
#CF2
பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)
பூண்டு , பட்டர் சேர்ப்பதால் இந்த ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாகவும்,நல்ல பூண்டு மணத்துடன் இருந்தது.
#CF2
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு,பொட்டுக்கடலை பொடித்து எடுத்த மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவுகளையும் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் வற்றல்மிளகாய்,பூண்டு, கறிவேப்பிலை, கல் உப்பு, தண்ணீர்,சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
அரைத்தவிழுதைச் வடித்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
- 5
பின்னர் பட்டர்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
கலந்து வைத்துள்ள மாவை எடுத்து ரிப்பன் பக்கோடா செய்யும் தட்டு போட்ட முறுக்கு அச்சில் வைத்து அழுத்தவும்.
- 7
பின்னர் ஸ்டவ்வில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 8
இப்போது பூண்டு பட்டர் ரிப்பன் பக்கோடா தயார்
- 9
தயாரான ரிப்பன் பக்கோடாவை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 10
சுவையான,பூண்டு பட்டர் ரிப்பன் பக்கோடா சுவைக்கத்தயார்.
- 11
பூண்டு பிடிக்காதவர்கள் பூண்டு போட்டு அரைப்பதை தவிர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரிப்பன் பக்கோடா
#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்.... Raji Alan -
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Millet Renukabala -
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)
#vattaramசேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை.. Kanaga Hema😊 -
-
ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
#CF2தீபாவளி என்றாலே சாப்பிடுவதற்கு இனிப்பு வகைகள் தான்... ஆனால் இன்றோ பலர் அதிகமாக கார வகைகள் செய்து மகிழ்கின்றனர் அதில் ஒன்றுதான் ரிப்பன் பக்கோடா....❤️ RASHMA SALMAN -
-
-
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)
#deepfry பூண்டு ரிப்பன் முறுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. செய்முறை மிகவும் சுலபமானது. Siva Sankari -
ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
ரிப்பன் பக்கோடா வடாம் (Ribbon pakoda vadaam recipe in tamil)
#home.. அரிசிமாவினால் செய்ய கூடிய ருசியான வடாம்களில் இதுவும் ஓன்று.. Nalini Shankar -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani
More Recipes
கமெண்ட் (8)