பச்சரிசிகுருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1கப் பச்சரிசிகுருணை, 1/2 கப் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி, குக்கரில் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, 4 விசில் வேகவிடவும்.
- 2
நன்கு குழைந்து வேகவிடவும்.10 உடைத்த முந்திரி, 2 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை எடுத்து வைக்கவும்.
- 3
கடாயில் 3 டீஸ்பூன் நெய், 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் மிளகு, எடுத்து வைத்த முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை,1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து வேகவைத்த வெண்பொங்கல் சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.
- 4
சுவையான பச்சரிசிகுருணை வெண் பொங்கல் ரெடி😋😋 பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்த சட்னி செய்து பரிமாறினேன்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15698913














கமெண்ட் (2)