வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கடலை மாவு
  2. 2 ஸ்பூன் அரிசி மாவு
  3. 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 1/4 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்
  5. 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  6. 1 சிட்டிகை இட்லி சோடா
  7. தேவையானஅளவு உப்பு
  8. 2 பெரிய வெங்காயம்
  9. தேவையானஅளவு தண்ணீர்
  10. தேவையானஅளவு பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயத்தை பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes