பச்சரிசிகுருணை  வெண்பொங்கல்(venpongal recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசிகுருணை
  2. 1/2கப் பாசிப்பருப்பு
  3. உப்பு
  4. தாளிக்க:
  5. 3டீஸ்பூன் நெய்,
  6. 3டீஸ்பூன் ஆயில்
  7. 10 உடைத்த முந்திரி
  8. 2பச்சை மிளகாய்
  9. 1துண்டு இஞ்சி
  10. 1டீஸ்பூன் சீரகம்
  11. 1டீஸ்பூன் மிளகு
  12. 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  13. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1கப் பச்சரிசிகுருணை, 1/2 கப் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி, குக்கரில் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, 4 விசில் வேகவிடவும்.

  2. 2

    நன்கு குழைந்து வேகவிடவும்.10 உடைத்த முந்திரி, 2 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை எடுத்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் 3 டீஸ்பூன் நெய், 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் மிளகு, எடுத்து வைத்த முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை,1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து வேகவைத்த வெண்பொங்கல் சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.

  4. 4

    சுவையான பச்சரிசிகுருணை வெண் பொங்கல் ரெடி😋😋 பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்த சட்னி செய்து பரிமாறினேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes