மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகாயை முழுவதுமாகவோ அல்லது படத்தில் காட்டியபடி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் எடுத்து வைத்துள்ள கடலை மாவின் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- 2
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள மிளகாய் துண்டுகளை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான சூடான மிளகாய் பஜ்ஜி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15709083









கமெண்ட்