கேரட் பருப்பு சாதம்.(carrot paruppu sadam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
கேரட் பருப்பு சாதம்.(carrot paruppu sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடுகு சீரகம் ஒரு பல் பூண்டு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு கட் செய்து வைத்துள்ள கேரட் சேர்க்கவும்
- 2
கேரட் சேர்த்த பிறகு ஒரு தக்காளி சேர்க்கவும் உடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவும்
- 3
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கழுவி வைத்துள்ள அரிசி பருப்பு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
அரை மணி நேரம் ஊறவைத்து அரிசி பருப்பை சேர்க்கவும்
- 5
மூடி வைத்து 4 விசில் விட்டு எடுக்கவும்
- 6
சாதம் நன்றாக மசியும் அளவுக்கு கடைந்த எடுக்கவும் உடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்
- 7
இப்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி ஒரு பவுலில் சேர்த்து சுவையான கேரட் பருப்பு சாதத்தை நம் குழந்தை செல்வங்களுக்கு ஊட்டிவிடலாம் இப்போது குழந்தைகளுக்கு நல்ல சத்தான கேரட் பருப்பு சாதம் தயார் நீங்கள் சாப்பாடு ஊட்ட தயாரா..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15711009
























கமெண்ட்