வாழைக்காய் பஜ்ஜி🤤🤤😋😋(raw banana bajji recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

வாழைக்காய் பஜ்ஜி🤤🤤😋😋(raw banana bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1வாழைக்காய்
  2. 1கப் கடலை மாவு
  3. 1/4 கரண்டி இட்லி மாவு
  4. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1/4 ஸ்பூன் ஓமம் கால்
  7. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவேண்டும். வாழைக்காயை தோல் சீவி நீளவாக்கில் சீவி வைத்துக்கொள்வோம்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இட்லி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் சேர்த்து சிறிதளவு கெட்டியாக கலக்கி வைத்துக் கொள்வோம்.

  3. 3

    இப்பொழுது வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் பஜ்ஜி தயார்.😋🤤😋🤤

  4. 4

    சூடாக சட்டினியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes