கருணைக் கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipein tamil)
manu @nidhu
கருணைக் கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipein tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக் கிழங்கை தோல் சீவி சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் அதனுடன் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
பின்னர் அதனுடன் வேகவைத்த வைத்துள்ள கருணைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறவும்.
- 4
ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்து கருணை கிழங்கு ரோஸ்ட் ஆகும்வரை எண்ணெய் ஊற்றி வறுக்கவும். இதற்கு 10 லிருந்து 15 நிமிடம் ஆகும்.
- 5
கருணைக்கிழங்கு நன்கு முறுகலாக வந்தவுடன் இறக்கவும். கருணைக் கிழங்கு ரோஸ்ட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15733172













கமெண்ட்