ரவா தோசை(rava dosa recipe in tamil)

SARANYA SUDHAKAR
SARANYA SUDHAKAR @nethra

ரவா தோசை(rava dosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 100 கிராம் பாம்பே ரவா (நைஸ் ரவா)
  2. 25 கிராம் மைதா
  3. அரை லிட்டர் தண்ணீர்
  4. 2 வெங்காயம்
  5. அரை ஸ்பூன் சீரகம்
  6. ஒரு துண்டுஇஞ்சி
  7. 1பச்சைமிளகாய்-
  8. தேவையான அளவுகொத்தமல்லி
  9. தேவையான அளவு கறிவேப்பிலை
  10. தேவையான அளவுஉப்பு
  11. அரை ஸ்பூன்மிளகு பொடித்தது
  12. தேவையான அளவுஆயில்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா ரவா பொடியாக நறுக்கிய கொத்தமல்லி பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு, மிளகு,அரை ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்...... குறிப்பு தண்ணியாக இருக்க வேண்டும்

  3. 3

    தேவைப்பட்டால் தயிர் சேர்த்துக் கொள்ளலாம் நான் தோசை வார்க்க 3 மணி நேரத்திற்கு முன்பாக கலந்து வைத்தால் தயிர் சேர்க்கவில்லை......

  4. 4

    தோசைக்கல் நன்று சூடானதும் மாவை ஒரு கரண்டியில் எடுத்து கல்லில் எல்லா இடத்திலும் படும் படி ஊற்ற வேண்டும்......

  5. 5

    அங்கங்க ஓட்டை ஓட்டையாக இருக்கும் தோசையில் அதனுள் ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும் மூடி வைக்க வேண்டும்.....

  6. 6

    குறிப்பு நான்ஸ்டிக் தோசைகல்லில் செய்தால் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SARANYA SUDHAKAR
அன்று

Similar Recipes