கேரட் சட்னி(carrot chutney recipe in tamil)

manu @nidhu
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி வதங்கிய பின்னர் துருவி வைத்துள்ள கேரட், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
- 3
ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கேரட் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
கேரட்டில் விட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ,போன்றவை நிறைந்துள்ளது இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாகும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும், கேரட் கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவு ,அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம். #I love cooking Sree Devi Govindarajan -
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3 kavi murali -
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கப்படும் கொத்தமல்லி சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும்.manu
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
-
-
-
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
கார சட்னி 🔥(kaara chutney recipe in tamil)
#wt1கார சட்னி என்றால் நாம் அனைவரும் ஒரே விதத்தில் செய்வோம் ....அதை பலவித விதமாகவும் செய்யலாம்... அதில் இதுவும் ஒரு வகையான கார சட்னி...✨ RASHMA SALMAN -
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம். Thulasi -
-
-
-
-
-
-
-
கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான சட்னி வகைகள் ஒன்று.. இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.. #skvweek2 #deepavalisivaranjani
-
-
கேரட் குழிப்பணியாரம் (Carrot kuzhipaniyaram recipe in tamil)
#ilovecookingபணியாரம் செய்வதில் கேரட்டை சேர்ப்பதனால் தேவையான விட்டமின் சத்துக்கள் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தம். Mangala Meenakshi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15732487
கமெண்ட்