சாதம் வித் ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1/4பாக ம் தண்ணீர், சாதம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மற்றொரு பாத்திறதில் ராகி மாவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்ததும் ராகி மாவு சேர்த்து நன்கு வேக விடவும். பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். பின் இறக்கி விட்டு அறியதும் மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். சுவையான கூல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15754465






கமெண்ட்