ராகி மாவு சேவை(ragi semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ராகி மாவு அரிசி மாவு உப்பு சேர்க்கவும்.
- 2
அதில் சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும். பிசைந்த மாவை அச்சு குழாயில் போடவும்.
- 3
பின்னர் இடியாப்ப தட்டில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு முந்திரி சேர்க்கவும்.
- 5
பின்னர் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 6
பின்னர் வேக வைத்த சேவையை சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்.
- 7
இப்போது சுவையான ராகி மாவு சேவை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15754525
கமெண்ட்