குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#CF6
சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி.

#CF6
சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி.

மேலும் படிக்க

சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#CF6
சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி.

#CF6
சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஊற வைக்க 1மணி நேரம் +சாம்பார், வடைக்கு 30 நிமிடம்
4 நபர்கள்
  • 150 கிராம் குண்டு உளுத்தம்பருப்பு
  • 1 கைப்பிடி அளவு பச்சரிசி
  • 1இன்ச் அளவு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 1டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1டீஸ்பூன் மிளகு
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • சிறிதளவுகொத்தமல்லித்தழை நறுக்கியது
  • சிறிதளவுகறிவேப்பிலை நறுக்கியது
  • தேவையானஎண்ணெய் பொரிப்பதற்கு
  • சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள் :
  • 100கிராம் துவரம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • வறுத்து அரைக்க:
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 6 வரமிளகாய்
  • 1டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1டேபிள் ஸ்பூன் நெய்
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • 2டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல்
  • 10-15சின்ன வெங்காயம்
  • 1பெரிய தக்காளி
  • 1 முருங்கைக்காய்
  • 1 கேரட்
  • 1உருளைக்கிழங்கு
  • 1டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • சிறிதளவுகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
  • 2 டீஸ்பூன் புளிக்கரைசல்
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஊற வைக்க 1மணி நேரம் +சாம்பார், வடைக்கு 30 நிமிடம்
  1. 1

    முதலில் சாம்பார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் பருப்பைப் போட்டு நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு வாணலியில் நெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கி, பின் சீரகம், கொத்தமல்லி, மிளகு, மிளகாய் சேர்த்து வதக்கவும், பின் கறிவேப்பிலை, 5சின்னவெங்காயம்,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஆறின பின் நைசாக அரைக்கவும்

  4. 4

    குக்கரில் வேக வைத்த பருப்பில் வெங்காயம், தக்காளி, காய்களைக் கட் செய்து சேர்த்து 1விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். சாம்பார் அதிக கெட்டியாக வும் இருக்கக்கூடாது, அதிக நீர்க்கவும் இருக்கக்கூடாது.

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஊறிய உளுத்தம்பருப்பு, அரிசியை கழுவி வடிகட்டி கெட்டியாக அரைக்கவும். இதில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, மிளகு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை பொடியாக நறுக்கியது 1 சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகள சுட்டு எடுக்கவும்

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இந்த சுடு நீரில் வடைகளை முக்கி எடுத்து சாம்பாரில் போட்டு ஊற விடவும்.

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    ஒரு பௌலில் சாம்பார் வடை வைத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சாம்பார் வடை(sambar vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
01 டிசம்பர் 2021 15:14 அன்று
Salem

கமெண்ட் (2)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
04 டிசம்பர் 2021 10:28
Thanks 😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாம்பார் வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
  2. வாழைக்காய் வருவல்(raw banana varuval recipe in tamil)
  3. மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை (Mushroom pepper fry recipe in tamil)
  4. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  5. ராகி மாவு சேவை(ragi semiya recipe in tamil)
  1. புத்துணர்வு தரும் புதினா டீ (Refreshing mint tea recipe in Tamil)
  2. அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
  3. கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)
  4. கருணைக்கிழங்கு புளி மசியல்(karunaikilangu masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15755376
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close