குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#wt3

#wt3

மேலும் படிக்க

சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#wt3

#wt3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 பேர்
  • மாவு பிசைவதற்கு தேவையானவை
  • 1½ கப் மைதா
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • ஸ்டஃப்ஃபிங் செய்வதற்கு தேவையானவை
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 300 கிராம் சிக்கன் கீமா
  • 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1டீ ஸ்பூன் உப்பு
  • 3பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1 டீஸ்பூன் ஒயிட் பெப்பர் பவுடர்
  • ½ கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    மைதா மாவில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். ஏழு நிமிடம் பிசைந்த பின் அதில் எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள் இதை 30 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.

    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிக்கனை கீமா செய்து கொள்ளுங்கள். ஸ்டஃப்ஃபிங் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.

    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவை 6 பங்குகளாக பிரித்து கொண்டு அதில் ஒரு பங்கை ரொட்டி போல் உருட்டி, வட்ட வடிவத்தில் உள்ள ஒரு பாத்திரம் அல்லது குக்கீ கட்டர் பயன்படுத்தி வட்ட வடிவத்தில் கட் செய்து கொள்ளுங்கள்.

    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதற்குள் ஸ்டஃப்ஃபிங் வைத்த மோமோஸ் போல் ஷேப் செய்து கொள்ளுங்கள்.

    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மோமோஸ் வறுத்துக்கொள்ளுங்கள், சிக்கன் ஃப்ரைட் மோமோஸ் தயார்.

    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
01 பிப்ரவரி 2022 13:13 அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian மோ மோஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)
  2. பாலக் கீரை கூட்டு (Spinach dal fry recipe in tamil)
  3. காளான் தோசை(mushroom dosa recipe in tamil)
  4. பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)
  5. * கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
  1. செட்டிநாடு இறால் வறுவல்(chettinad prawn fry recipe in tamil)
  2. வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)
  3. சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
  4. காளான் தோசை(mushroom dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15762073
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close